லொள்ளுசபா,கனா காணும் காலங்கள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்த அண்ணன் உதயா அவர்களுக்கு ஓமந்தூரார் மருத்துவனையில் சர்க்கரை வியாதியால் ஒரு கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, மேல்சிகிச்சை எடுத்து வருகிறார் இன்று அவரை நான் சந்தித்து என்னால் முடிந்த பண உதவியை செய்து வந்துள்ளேன்🙏