For enquiries contact balasaravananactor@gmail.com

இம்மிக சிறப்பான விருதிற்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள் பல @CinemaVikatan @vikatan 🙏🏾🙏🏾🙏🏾🤗🤗🤗
சிறந்த நகைச்சுவை நடிகர் - பாலசரவணன் (லப்பர் பந்து, இங்க நான்தான் கிங்கு) ‘ரகளையான நண்பன்' என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தாளில் உருவம் வரைய, அதற்குத் திரையில் உயிர்கொடுத்தார் பாலசரவணன். ‘உங்க குடும்பத்துக்குள்ள நீங்க எப்பவும் அசிங்கமா திட்டிக்கிறதுதானே' என அன்பின் பக்கமே சேம் சைட் கோல் போடுவதாகட்டும், ‘பேட்டுக்குப் பதிலா விளக்கமாறைக் கொடுத்தா பிட்ச்சையாவது கூட்டிட்டு இருப்பாருல பாவம்' என கெத்துக்கு லந்தைக் கொடுப்பதாகட்டும், பாலசரவணன் தோன்றும் காட்சிகளிலெல்லாம் அதிர்ந்தன திரையரங்குகள். முட்டாள் மச்சானாக, ‘இங்க நான் தான் கிங்கு' படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் அமைத்த கூட்டணி, திரையரங்கில் சிரிப்பு ராஜாங்கம் நடத்தியது. சமூக அவலத்தை எடுத்துரைக்க தமிழ் சினிமா, நாடக காலம் தொட்டே ‘பகடி' எனும் இனிப்பு மருந்தைக் கைக்கொண்டு வந்திருக்கிறது. அம்மருந்தை சமீப காலத்தில் கச்சிதமாய்க் கையாண்ட கலைஞன் இவர். ‘அவன் உனக்குத் தம்பி. நாங்க தம்பி மாதிரி' என ஓர் இனத்தின் பல நூற்றாண்டுக் காலப் பரிதவிப்பை ஒற்றை வசனத்தில் அவர் கடத்த, அதுவரை சிரித்துப் புரையேறிய மனங்களில் வலியும் குற்றவுணர்ச்சியும் எட்டிப் பார்த்தன. நகைப்பையும் நன்னெறியையும் ஒருசேரக் கதைத்த பாலசரவணனின் நடிப்பு, ரெண்டு பனை மர உயரம்! #VikatanCinemaAwards2024 | #VikatanAwards
45
75
1,496
46,613
Started Dieting in Dec 2020 and lost 22kgs in Mar 2021…Thank u Mithran Bro…மகிழ்ச்சி🙏🏾🙏🏾🙏🏾
325
1,208
26,430
#கொரோனா வை விட ஆபத்தானவன் மனிதன்...#மனிதகொரோனா
613
6,065
22,902
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்...அவள் வந்துவிட்டாள்...❤️❤️❤️
320
386
14,386
தனது மாபெரும் புதிய பயணத்தை மிக சிறப்பாக தொடங்கியிருக்கும் @actorvijay சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾 @tvkvijayhq
8
2,192
12,841
76,535
#Lubberpandhu பார்த்துவிட்டு நேரில் அழைத்து… ”பாலா டேய் உன்ன படத்துல அவ்ளோ ரசிச்சன்டா…உனக்கு தியேட்டர்ல மக்கள் கைதட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுடா தம்பி”னு கட்டி அனைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய் சேதிபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு முத்தங்களும்… Love you so muchhh ணே… @VijaySethuOffl 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️🤗🤗🤗 @tamizh018 @iamharishkalyan @kaaliactor @Prince_Pictures
118
879
11,052
157,985
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி @actorvijay சார்… 🙏🏾🙏🏾❤️❤️👍🏾👍🏾 #HBDThalapathyVIJAY
9
2,040
10,804
57,203
Hearty congratulations Ajith Sir.. What an outstanding proud moment for all of us…தரமான சம்பவம் AK sir 👍🏾👍🏾👍🏾🔥🔥🔥👏🏾👏🏾👏🏾
9
2,511
10,809
47,929
Manamaarndha vaalthukal @actorvijay sir #Hvinoth bro 👏🏾👏🏾👏🏾🔥🔥🔥 #JanaNaayagan
12
2,117
10,621
60,234
இவள் கரம் பிடித்த நாளின்று... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் அன்பு காதலியே @SaheHema ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
277
338
10,063
Hi Darlingsss…Fat to Fit #Don Shoot at pollachi…💪🏾💪🏾💪🏾 instagram.com/p/CSQs5zUtGkd/…
89
342
9,815
மனமார்ந்த நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾
176
803
9,564
#Thunivu that Best Employee…with 1000rs increment… Thank you #Hvinoth bro #Ajith sir 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️
41
1,138
9,006
207,682
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் @actorvijay சார் 🎂🤗❤️ #HappyBirthdayThalapathyVijay
11
1,546
7,589
41,539
என் ஆருயிர் அன்பு மாமனே… என்னையும் எல்லோரையும் எப்பொழுதும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் என் தங்க மாமனே…மாப்ள முதல சாப்படு அப்புறம் மத்த வேலைய பாருன்னு சொல்ற கம்பீர குரலோனே…சத்தியமா சொல்றேன் இந்த உலகம் இருக்குற வரைக்கும் நீ இருப்ப உனக்கு அழிவே கிடையாது…🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️❤️
41
496
7,159
145,801
My portion Cmpleted in our @Siva_Kartikeyan brother’s #SK14...Unga kuda work panna ovvoru secondum THAARU MAARU Thalaivareyyy....Vera LEVELL Funnn...Vera Levelll MAGIZHCHIII...Ungaludaya inimiyana Anbirkum intha Arumayana Vaaipirkum maaberum NANRIHAL Thalaivareyyy...🙏🏾🧡🧡👍🏾
77
606
6,918
வெற்றி பொங்கல் இது… Very Happyyy to be a Part of #THUNIVU Thank you so much H vinoth sir Ajith sir & d whole team🙏🏾🙏🏾🙏🏾 மாபெரும் மகிழ்ச்சி❤️❤️❤️ அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🤗🤗🤗
38
1,482
6,600
121,468
#MasterTeaser Thalapathy & Makkal selvan...அனல் பறக்குது...அதிருது... @Dir_Lokesh bro...Superrr bro bro..மிக மிக சிறப்பு bro👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾 #Vijay சார் & #VijaySethupathi அண்ணே...தீ🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
5
1,200
6,288
அன்பு தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்…
10
1,314
6,143
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா… Love you Amma @santhibala6 ❤️❤️❤️❤️
119
211
6,086
104,500
மனமார்ந்த வாழ்த்துக்கள் பத்ம பூஷன் அஜீத் சார்… #PadmabhushanAjithKumar 🔥👍🏾
14
1,495
5,994
30,060
அண்ணே…🙏🏾🙏🏾🙏🏾
18
320
6,077
73,267
Ajith sir Massss🔥🔥🔥🔥#Thunivu #Hvinoth bro Magizhchiiii ❤️❤️❤️
9
1,624
5,454
#MersalTeaser MERATTALLLL...#Thalapathy SUMMAA ATHIRUTHU....@Atlee_dir VERA LEVEL sir...HAPPYY BDAYYY BRO... piped.video/gQDo5QuZTaw
16
1,529
5,200
Hearty Congratulations to #PadmaBushanAjith sir 👏🏾👏🏾👏🏾🔥🔥🔥
#BREAKING | நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு! #SunNews | #Ajithkumar𓃵 | #PadmaBhushan
6
1,337
5,294
32,475
i played my fav Santhana Kaatukulley song at Maaman shoot spot in shot break time that too in presence of My fav actor Rajkiran sir…When i played it….this happens… @sooriofficial @p_santh Raja Sirrrrrr ❤️❤️🙏🏾🙏🏾
30
443
5,284
273,058
மகிழ்ச்சி 👍🏾👍🏾👍🏾
44
112
4,978
#Mersal MERATTTALLL THALAPATHY....@actorvijay @Atlee_dir MERATITINGA....#Thalapathy61 THERIKUTHUUU....
39
1,811
4,767
ஊரடங்கு மே 3 வரை...ஆனால் ஏப்ரல் 20ந் தேதியிலிருந்து Toll gateல வசூல்..இப்பொழுது காய்கறி,பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களேஅதிகம்..இந்த மாதிரி சூழ்நிலையிலயும் அந்த வண்டிகளை நிறுத்தி காசு வாங்க நினைக்கும் எண்ணம் துரோகம்...வாழ்க இந்தியா
99
975
4,920
Thank you so much Anbu #VetriMaran sir for your wonderfull words & love for our #LubberPandhu team…Thank you so much for your encouraging words for me sir…Maaberum Magizhchi sir 🙏🏾🙏🏾🤗🤗❤️❤️ Thank u so much My anbu iyakunarey @tamizh018 For making this to happen….Manamaarndha Nandrihal Anbu Ayya…🙏🏾🙏🏾❤️❤️🙏🏾🤗
23
258
4,842
85,935
எம் அன்புடன்… @iamharishkalyan Love u so much Anbeyyy 🤗🤗🤗❤️❤️❤️ @tamizh018 🔥🔥🔥
22
234
4,571
164,271
இப்பலாம் யார் சார் சாதி பாக்குறா… இப்பலாம் எங்க சார் அந்த பிரச்சன இருக்கு…எப்பயோ நடந்தத பத்தி இப்ப ஏன் சார் பேசனும்னு சொல்கிற அறிவார்ந்தவர்களே…. இதோ உங்களுக்கான மற்றுமொரு பதில்… ஆம் எங்கும் எதிலும் என்றும் உண்டு தீண்டாமை… #JusticeForKavin
84
1,068
4,501
95,731
SIR 🙏🏾🙏🏾🙏🏾 என்றும் எங்களோடு நீங்கள் ❤️🙏🏾
2
157
4,394
32,773
Iniya thirumana naal vaalthukal @SaheHema ❤️❤️❤️
85
87
4,238
பன்றி மேயப்பதும் வளர்ப்பதும் ஆக சிறந்த தொழில்களில் ஒன்றாகும்… உழைத்து உண்பவர்கள் யாவரும் உயர்ந்தவர்களே இ்வ்வுலகில் அனைத்தும் சக உயிரினமே விலங்குகளே நம் நிலத்தின் பூர்வகுடிகள் இதை புரிய வைத்த மாமேதை மனகோடீஸ்வரன் அவர்🔥🔥🔥 நீங்களும் புரிவீர் ஒரநாள்… அதுவே அவர் புரட்சி…வெற்றி💪🏾
இந்த பன்னி மேய்கிற பிச்சைக்காரனை யாருக்காவது தெரியுமா?
122
828
4,219
190,999
Happy Birthday Padmabhushan #Ajithkumar𓃵 Sir 🔥🔥🔥 #HBDAjithKumar
7
981
4,311
24,187
Anbirku Anbaana @Siva_Kartikeyan Thalaivareyyy…Iniya pirantha naal vaalthukal…Eppavum pola ellamey ungaluku vetrihal thaan…Kalakunga 👍🏾👍🏾🤗🤗🔥🔥 #HBDSivakarthikeyan
11
398
4,269
33,255
At #DON shooting…VERA LEVEL SAGO Neenga…Thank u always for all the love my dearest @Siva_Kartikeyan bro🤗🤗🤗💪🏾💪🏾💪🏾 #Meratrommm ❤️❤️❤️ instagram.com/stories/actor_… instagram.com/stories/sivaka…
24
324
4,122
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் காதலியே @SaheHema ❤️❤️❤️
142
139
4,033
134,650
என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல… உங்களது அன்பிற்கும் அன்பான ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள் பல… மாபெரும் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே… 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️🤗🤗🤗
109
176
4,020
55,498
Ellarukum INIYA #SARKAR deepavali nalvaalthukal....#THALAPATHY MASSSSSS #SarkarFDFS at MADURAI Guru Cinemas...
16
839
3,833
Wish you all a veryy Happpyyy New year…Perum Magizhchiiii #Don @Siva_Kartikeyan @Dir_Cibi @anirudhofficial @KalaiArasu_ @navneth @priyankaamohan @sivaangi_k @RJVijayOfficial @SKProdOffl @LycaProductions 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️
44
496
3,778
This is our team #Lubberpandhu with Our Captain @tamizh018 Director 🔥🔥🔥 @iamharishkalyan @kaaliactor
12
174
3,738
59,609
#Thalapathy alwaysss MASSSS...pakka STYLISHTHALAPATHY @actorvijay Sir.... piped.video/VkkyaodksT4 thalapthy we r waitingggg for d #SARKAR
8
910
3,532
பா ஜ க அல்ல...ப ஜ க...அதாவது பயந்தாங்கொள்ளி ஜனதா கட்சி...ஊரே பாத்து ரசிச்சு ஒத்துகிட்ட வசனத்த பயந்து நீக்க பார்கிறார்கள்..எப்படியா வெளிபடையா பயப்புடுறீங்க..உண்மை எப்போதும் பயமுறுத்தும் பஜக வே..உண்மையை உரக்கசொன்ன #ThalapathyVijay அவர்களுக்கும் @Atlee_dir அவர்களுக்கும் SALUTE..
96
986
3,456
அன்பு @VijaySethuOffl அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...சேது ணே எப்பவும் போல மெரட்டுங்க....👍🏾👍🏾👍🏾👍🏾🤗🤗🤗🤗🤗🤗🤗 #HappyBirthdayvijaysethupathi
5
129
3,588
மாபெரும் நடிகர்…மாபெரும் கலைஞன் வைகை புயலார்🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️
The actor Vadivelu ❤️
15
250
3,571
162,539
Thank god 4 dis happiest moment...dis time i took 7 wickets for 21 runs in 6 overs against Mercury legendsCC in Madurai 1st divison league match on last sunday Thnks 2 ourFREAKS CC team 4 their xtraordinary Field&catches..NANRI IRAIVA @Siva_Kartikeyan @KalaiActor @iamvishnuvishal
107
230
3,468
உம்மை வணங்காத நாளே இல்லை எங்கள் கருப்பய்யாவே… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் கருப்பய்யாவே… @kaaliactor ❤️❤️🙏🏾🙏🏾🎂🎂 Photo Clicked By Me…
31
113
3,539
46,966
#Thalapathy MIHA PERUMAYANA THARUNAM...MersalArasan our Thalapathy alwayss make us HAPPYYY...#VETRITHALAPATHY @actorvijay sir...
8
886
3,364
அன்பை எப்போதும் அள்ளி அள்ளி தரும் அன்பு DON @Siva_Kartikeyan தலைவரே…இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…எப்பவும் போல எல்லாமே உங்களுக்கு வெற்றிகள் தான் தலைவரே 🤗🤗🤗❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾 #HBDSivakarthikeyan
7
368
3,475
33,891
#EtharkumThunindhavan மிக மிக சிறப்பு சார் 🙏🏾🙏🏾🙏🏾@pandiraj_dir Very powerfull message sir @Suriya_offl Massss sir🔥🔥🔥 Total family enjoyed a lot sir 🤗🤗🤗🤗🤗
11
1,104
3,357
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு நண்பா ❤️❤️🤗🤗👍🏾👍🏾⁦@Kavin_m_0431⁩ எப்பவும் போல கலக்குங்க…
11
224
3,394
33,625
அன்பு தல அஜீத் சாருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… 🙏🏾❤️👍🏾 #HappyBirthdayAjithKumar
13
671
3,342
29,220
Anbu thalaivareyyy @Siva_Kartikeyan What a performance…What an extraordinary transformation…Your hardwork & screen presence is Awsome….Miha Miha Sirappu thalaivarey… Merattiteenga Poenga 🔥🔥🔥💪🏾💪🏾💪🏾🤗🤗🤗 @Rajkumar_KP brooo…U have done a great job…A perfect tribute to Major Makund sir…Brilliant Making bro…Thanks for the wonderfull experience bro… 🙏🏾🙏🏾🙏🏾🤗🤗🤗 @Sai_Pallavi92 U r brilliant U lived U rocked…As always Very realistic…Kalakitinga 👏🏾👏🏾👏🏾👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾 #Amaran
19
386
3,306
87,369
We are DONsssss @Siva_Kartikeyan @Dir_Cibi @sivaangi_k @priyankaamohan @Darshan_Offl @RJVijayOfficial 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
19
426
3,086
This pic very close to my heart...Susi sir and Simbu bro sernthutaley semma kalaaithaan,Mirattalthaan @SilambarasanTR_ #Suseinthiran #EeswaranPongal #Eeswaran @DCompanyOffl @madhavmedia @kaaliactor @Nanditasweta @AgerwalNidhhi
22
312
3,096
அன்பிற்கினிய #Don @Siva_Kartikeyan brother அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...நீங்கள் அள்ளிதரும் அளவில்லா அன்பிற்கும் நட்பிற்கும் மனமார்ந்த நன்றிகள் பல🙏🏾🙏🏾🙏🏾...எப்பவும் போல எல்லாமே வெற்றிதான் தலைவரே...👍🏾👍🏾👍🏾🤗🤗🤗 #HBDPrinceSivaKarthikeyan
28
505
3,027
எளிமையே கம்பீரம்...எளிமையே வெற்றி...எப்போதும் எளிமையான அன்பு தல அஜித் சாருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾 #Thala50 #HBDThalaAjith
8
929
2,923
நம்ம அன்பு #Don @Siva_Kartikeyan மற்றும் நணபர்கள் ❤️❤️❤️ மாபெரும் மகிழ்ச்சி @Dir_Cibi @Darshan_Offl @sivaangi_k @RJVijayOfficial @KalaiArasu_ @navneth @SKProdOffl
17
418
2,872
எம் கெத்துடன்…. #GethuDINESH Love u so muchh Getheyyy…🤗🤗🤗❤️❤️❤️ @tamizh018 🔥🔥🔥
16
163
2,917
59,080
எங்களை மன்னித்து விடு #Sujith Traffic Rulesஐ மதிக்காமல் குப்பைகளை உரிய இடத்தில் கொட்டாமல் ஆழ்துளை கிணறுகளை மூடாமல் பொது இடங்களில் புகை பிடித்து..உன்னை போன்ற குழந்தைகளை அன்றைக்கோ அல்லது மெல்ல மெல்லவோ தினமும் கொன்று அரசை பலி சொல்லி வாழும் எங்களை மன்னித்துவிடு சுஜித் #நாம்மாறுவோம்
24
556
2,883
வெற்றிகள் நமக்கே…👍🏾👍🏾👍🏾🤗🤗🤗
29
72
2,904
என் தேவத…❤️❤️❤️
48
62
2,825
#Don படத்தில் மிகசிறப்பாக வாய்ப்பளித்து எப்போதும் மாபெரும் அன்பை அள்ளித்தரும் @Siva_Kartikeyan brotherகு மனமார்ந்த அன்பு நன்றிகள் பல தலைவரே🙏🏾🙏🏾🙏🏾❤️❤️ #Don ஐ மாபெரும் வெற்றிகளை அடையவைத்த என்னையும் பாராட்டிய ஆதரித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த அன்பு நன்றிகள் பல🙏🏾🙏🏾❤️❤️
30
245
2,806
இவர்களை எனக்கு தந்த இறைவனுக்கு நன்றி...தாய் தந்தைக்கு நன்றி...இந்த நாளிலே இந்த அத்தனை அன்பும் ஆரம்பித்தது....இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் அன்பு தோழியே...@SaheHema 😍HemaBalaSaravanan😘😘😘
84
156
2,727
புரட்சியின் மறு பெயர் அம்பேத்கர் #ஜெய்பீம் 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️
30
249
2,778
Wish u many more Happy Returns of the Day my dear Machannn @RJVijayOfficial Epavum pola kalaku maameyyy 🤗❤️👍🏾
7
109
2,801
29,286
#ஈஸ்வரன் படத்தில் எனக்கு மிக சிறப்பான கதாபாத்திரத்தை தந்து மிக முக்கியத்துவத்தையும் தந்த அன்பு இயக்குனர் #Suseinthiran சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல,ரொம்ப நன்றி சார்🙏🏾🙏🏾🙏🏾 அன்பையும் நட்பையும் எப்போதும் அள்ளி தரும் @SilambarasanTR_ broக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾 நன்றி இறைவா
33
410
2,718
Wishing You Many More Happpyyy Returns of the Day My dearesttt Anbu @Dir_Cibi Brooo…Epavum pola Ungaluku ellamey vetrihalthaan bro…Kalakunga 👍🏾👍🏾🤗🤗❤️❤️
4
161
2,752
39,032
Anbu batting…Gethu keeping…Kaathadi bowling…Thamizh ayya directing 🤗❤️❤️🔥🔥 In the middle of our #Lubberpandhu shooting spot @tamizh018 @iamharishkalyan @kaaliactor @tsk_actor @Prince_Pictures
15
170
2,688
225,336
அண்ணன் வடிவேல் பாலாஜி அவர்களது இறப்பு மாபெரும் அதிரச்சி அளிக்கிறது...அண்ணனது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
19
326
2,595
இச்சிறப்பான விருது வாங்குவதற்கு காரணமான எங்கள் அன்பு இயக்குனர் @tamizh018 அய்யாவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏🏾🙏🏾🤗🤗❤️❤️ Thank you so much @siimawards 🤗❤️ Maaberum Magizhchi…
45
103
2,680
47,475
Extremely happy to launch Ajith Sir's Birthday Mashup by team @skremix_offl 🐉💥. Cutz🎥💥 @itz_MersalSK Design ~ @Janus__Editz ◀️ piped.video/LoHzKjfI7Gw?si=1Zsy… #Ajithkumar #GoodBadUgly @ThalaAjith_FC @TrendsAjith @ajithFC @TFC_mass
5
808
2,654
18,237
Wish You all a Very Happpyyy New year 2025… Maaberum Magizhchi… #Happy NewYear2025 🤗🤗❤️❤️👍🏾👍🏾
42
100
2,609
35,398
#AnbuThalapathy ku INIYA PIRANTHANAAL VAALTHUKAL #Sarkar 2nd Look...Thalapathy eppothum KAMBEERAM...#SarkarThalapathy #Sarkar2ndLook #ThalapathyVijay
4
570
2,456
Manamaarndha vaalthukal dear @RJ_Balaji buddy ❤️🤗
#Suriya45 🖤 We promise you all a BLOCKBUSTER entertainer🔥 @Suriya_offl ❤️ @arrahman 🐐 @DreamWarriorpic 🎬 @prabhu_sr 🤝
12
495
2,527
23,055
என் காதலி @SaheHema என்னுடைய காதலை ஏற்று கொண்ட பிறகு நாங்கள் சென்று பார்த்த முதல் படம்...#சில்லுனுஒலுகாதல் #14yearsofsillunuorukaadhal @Suriya_offl #KrishnamohanRao @arrahman செம்ம படம்....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
26
402
2,481
அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு @SilambarasanTR_ Brotherக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🏾🙏🏾மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் #சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🏾🙏🏾
63
382
2,430
நாம் நாமாய் இருத்தலே முதல் வெற்றி💪🏾💪🏾💪🏾
24
49
2,413
58,349
#மாமன்னன் மிக அவசியமான தெளிவான சிறப்பான திரைப்படம்… @mari_selvaraj மிக மிக சிறப்பு தோழர் #VaigaipuyalVadivel சார் ஆக சிறப்பு நீங்கள் மக்கள் வாழ்வில் கலந்த கலைஞன்.. @Udhaystalin அண்ணே மிக மிக சிறப்பு அதிவீரனின் கிளர்ச்சி அவசியமானது… மனமார்ந்த நன்றிகள் மாரி செலவராஜ் தோழர்&டீம்🙏🏾
10
184
2,381
74,015
#Thalapathy Bigil Trailer...VERITHANAMA IRUKU...Vera levellll @Atlee_dir @arrahman MERATTALMASS #ThalapathyVijay eppothum THERIIIIIIIII.....#HappyDiwaliNANBA
2
718
2,272
Wish many more Happy Returns of yhe Day to our CAPTAIN of #Lupperpandhu Director Thamizharasan Pachamuthu… இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் அன்பு அய்யாவே @tamizh018 ❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🎂🎂🎂
5
71
2,394
22,278
MIHA SIRAPPUUU...Vera level.....#VEERATHALA....#Thala....ROCKINGGG...
Sai sai 🙏🙏🙏🙏🙏 #Vivegam bit.ly/VivegamAlbumLink 🙏🙏🙏🙏🙏🙏🙏 #@anirudhofficial #@vetrivisuals #@AntonyLRuben #@SureshChandraa
12
655
2,165
#Jaibhim மிக நியாயமான மிக தேவையான பதிவு…உண்மைகளை உரக்க சொன்ன அன்பு இயக்குனர் @tjgnan சாருக்கும் புரட்சியாய் வெடித்த @Suriya_offl சாருக்கும் நிஜமாய் பிரதிபலித்த நண்பர் மணிகண்டனுக்கும் @jose_lijomol அவர்களுக்கும் @2D_ENTPVTLTD க்கும் மனமார்ந்த நன்றிகள்…🙏🏾🙏🏾🙏🏾 ROYAL SALUTE
5
740
2,198
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பிற்கினிய சேது அண்ணே…எப்பவும் போல எல்லாமே உங்களுக்கு வெற்றிகள்தான் ணே…love you அண்ணே❤️❤️❤️ @VijaySethuOffl
11
106
2,252
அன்பு மகள் அன்வி GV அழகு தேவதை...மனமார்ந்த வாழ்த்துக்கள் @gvprakash சார்...❤️❤️❤️👑👑👑
5
62
2,244
சூர்யாவை போற்று👍🏾👍🏾👍🏾💪🏾💪🏾💪🏾 @Suriya_offl sir...❤️🙏🏾
9
595
2,182
#வடிவேல் என்பது வெரும்சொல் அல்ல...அதுஒரு யுகம்,வரலாறு,வாழ்க்கை...நேசமணியெல்லாம் இன்னும் ஒரு 2000வருஷத்துக்கு எதுவுமேசெய்ய முடியாது...சாதா சுத்தியல் இல்ல THOR சுத்தியலே மண்டையிலே விழுந்தாலும் போங்க தம்பி போய் புள்ள குட்டிகள படிக்கவைங்கன்னு போய்கிட்டேயிருப்பாப்ள #Pray_for_Neasamani
14
331
2,176
என்றென்றும் கம்பீரம் சார் நீங்கள்… என்றென்றும் எங்களுடன் நீங்கள்…. 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️
2
204
2,152
19,305