#JaiBhim திரைப்படம் வெற்றி பெற்றதற்கும், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மா அவர்களுக்கு @2D_ENTPVTLTD சார்பில் ₹15 லட்சம் வங்கி வைப்பு நிதி வழங்கிதற்கும் நடிகர் @Suriya_offl அவர்களை நேரில் சென்று #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim PBM @grcpim நன்றி தெரிவித்தனர்.
திரைக்கலைஞர் @suriya_offl அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பவர்கள் மீது தமிழக அரசு @cmotamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #JaiBhim#WeStandWithSuriya
மீண்டும் சொல்கிறோம்! நீங்கள் எத்தனை முறை இடித்தாழும் மீண்டும் எழுவோம்!
சாதி மறுப்பு திருமணங்களுக்கு #CPIM அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். சாதி பாகுபாடற்ற சமுகம் படைத்திட போராடுவோம்! தோழர் ஶ்ரீராம், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர், #CPIM#Nellai#intercastmarriage
'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.
#JaiBhim#ActorSuriya#CPIM#KBalakrishnan@kbcpim
ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM#JaiBhim@Suriya_offl@tjgnan
தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாவது அரிதினும் அரிதான சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கதைக்களத்துடன் வெளிவந்த #JaiBhim மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. @Suriya_offl & படக்குழுவினர் இதன்மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர்.
பாலக்காடு மாற்றுத்திறனாளிகள் திறன் மையத்திற்கு விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவை காட்டிக் கொடுத்த ஆர்எஸ்எஸ்ஸை தோற்றுவித்த ஹெட்கேவர் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து #SFI#DYFI போராட்டம். #palakkad#dyfi#kbhedgewar More: piped.video/shorts/jCpX-GFig…
ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM#JaiBhim@Suriya_offl@tjgnan
தோழர் என்.எஸ். மறைவு!
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட காலத்திலேயே மாணவர் இயக்க போராட்டங்களுக்கு தலைமையேற்றவரும், #CPIM தமிழ்நாடு முன்னாள் மாநிலச் செயலாளராக பணியாற்றியவரும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரரும்,
அன்பு சகோதரி @khushsundarஅவர்களுக்கு வணக்கம்... நேற்று உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது.
-தோழர் ஏ.ராதிகா மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA#Khushbu
இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தோழர்கள் டெல்லி வருகிறார்கள். விவசாய விரோத விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள். #FarmersProtest#ModiAgainstFarmers
மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் திரு @ptrmadurai கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயல் - @kbcpim
இது #SFI ஊர்வலம். அவ்வழியாக வரும் பெண் தன்னுடன் மகனையும் அழைத்து வந்திருகிறார். அந்தச் சிறுவன் தானும் ஊர்வலத்தில் பங்கேற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியதைக் கண்டுணர்ந்த அந்தத் தாய் அவனை மனமுவந்து அனுப்பி வைக்கிறார் #politics#revolution More: piped.video/shorts/fIC1C1zJY…
#SFI ஊர்வலம். அவ்வழியாக வரும் பெண் தன்னுடன் மகனையும் அழைத்து வந்திருகிறார். அந்தச் சிறுவன் தானும் ஊர்வலத்தில் பங்கேற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியதைக் கண்டுணர்ந்த அந்தத் தாய் அவனை அனுப்பி வைக்கிறார்
ஆளுநருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டம் பெற சென்ற #SFI மாநில தலைவர் G.அரவிந்தசாமியை பட்டம் பெற விடாமல் தடுத்து ஆடைகளை களையச் செய்து தனியாக அடைத்து வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தஞ்சை காவல்துறையை கண்டித்து #SFI#DYFI சார்பில் தஞ்சை டி.ஐ.ஜி அலுவலத்தை முற்றுகைப் போராட்டம்
பூமிப்பந்தின் மிகப்பெரிய பேரணி இது...!
96,000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் டெல்லியைச் சூழ்ந்திருக்கிறார்கள். இன்னும் தூரத்து மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி வந்து கூட்டம் கூட்டமாய் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். #ModiAgainstFarmers#WhereIsAmitShah@AmitShah
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - @Suriya_offl, திரைக்கலைஞர் #FarmLawsRepealed#FarmLaws
பாஜகவால் நல்லதெல்லாம் நடக்காது; நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய மல்யுத்த வீரர்கள் ரோட்ல போலீச வச்சு அடிச்சு இழுத்துட்டு போறத தவிர #WrestlersProtest #SakshiMalik #standwithwrestlers
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் #TNUEF#Protest More: piped.video/shorts/uj_qENO3i…
தொலைக்காட்சி விவாததில் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு எதிலாவது இந்து என்ற சொல் இருக்கிறதா? எனக் கேட்டேன்.
அதற்கு பதிலளித்த ஒருவர் குழந்தை பிறந்து 7 வயதான பிறகு பெயர் வைப்பதில்லையா...(1) அப்படித்தான் இதுவும் என்றார்.
7 வருடம் கழித்து பெயர் வைத்தால் கூட பரவாயில்லை.
சூர்யாவை மிரட்டும் பாஜகவின் அப்பட்டமான கோழைத்தனம். விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறை கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் - @kbcpim#CPIM#ActorSurya#FreedomOfSpeech#BJP@Suriya_offl
சோசலிசத்தை பற்றி யாரு வேணாலும் பேசலாம். ஆனால் அதானி அம்பானிக்கு இந்தியாவை மொத்தமா கொடுத்துவிட்ட பாஜக சோசலிசத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை - தோழர் கே.பாலபாரதி மாநில செயற்குழு உறுப்பினர்,#CPIMpiped.video/_pb6snCCFy0
#TNAssembly தொழிற்சாலைச் சட்டத்தில் 65A விதியை புகுத்தி திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது தொழிலாளர் விரோதம். தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை முதலாளிகளிடம் சமர்ப்பணம் செய்யும் கொடூரம். @CMOTamilnadu தமிழக அரசே மசோதாவை கைவிடு- @cpmkanagaraj#12HrsWork#WorkersRights
14 வயதான மாணவன் ஆதித்யா #CPIM 24வது மாநில மாநாட்டிற்கு தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை சைக்கிளில் பயணம் செய்து மாநாட்டுத் திடலை வந்தடைந்ததும் உற்சாக வரவேற்பு.
#CPIMTN24thStateConf#CPIMConference
ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள் களப்போராளிகளுக்கு #CPIM சார்பில் இன்று (04.1.2022) 5.00 மணிக்கு சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா! #JaiBhim@tjgnan@kbcpim@grcpim@uvasuki
ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பயம்; #SFI மாநிலத் தலைவர் மீது போலீஸ் மனித உரிமை மீறல் - தோழர் மிருதுளா #SFI #TnGovernor #SFIProtest #rnravi #thanjavurstudent https://youtu.be/43EphvoLsU0
உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு போராட்டத்தை பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இளம் தோழர் சுபஸ்ரீ #CPIM24thCongress #CPIMConference More: https://youtu.be/GzxcygqkP64
சாதி இருந்தா சமத்துவம் இருக்காது! சமத்துவம் பிறந்தால் சாதி இருக்காது!
சாதி இருந்தால் சமத்துவம் இருக்காது! சமத்துவம் பிறந்தால் சாதி இருக்காது! - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DalitLivesMatter #TribeLivesMatter #StopCasteAtrocities #SCST
பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமை போல, இந்தியா முழுவதும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருந்தால் பாஜகவை வீழ்த்தியிருக்க முடியும்.
இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கிறது.
- @kbcpim
சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf #CommunistMovement #CPIM24thStateConf