Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.

Chennai, India
"My friend Ajith continues to push boundaries in his diverse passions" MNM President @ikamalhaasan lauds #AjithKumarRacing for the fantastic win at #24HDubai2025 racing. @akracingoffl #KamalHaasan #MakkalNeedhiMaiam #AjithKumar
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports.
11
1,929
6,965
56,651
Kerela CM Pinarayi Vijayan's message welcoming Kamal Hassan into politics! #MakkalNeedhiMaiam #maiam #isupportkamal
69
1,383
6,011
நீங்களும் நானும் நாமானால் நாளைய தமிழகம் நமதாகும் #MakkalNeedhiMaiam #maiam #isupportkamal
167
833
5,113
நமது கட்சி..! நமது சின்னம்...!! #BatteryTorch #Nammavar #MakkalNeedhiMaiam
124
845
5,045
அணி திரண்டு வாருங்கள்!!! ஏப்ரல் 4. மாலை 6.00 “திருச்சியில்” சந்திப்போம்!! சிந்திப்போம்!! செயல்படுவோம்!! நாளை நமதே!! #MNMTrichy #NammavarTrichy #NammavarExpress #MNMநம்எண்ணம்
277
1,050
4,825
2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும். 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam #நாடாளுமன்றத்தில்_நம்மவர்
942
524
4,381
503,221
இவ்வளவு நாட்கள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். என்னை நட்ச்சத்திரமாக பார்த்தது போதும், விளக்காக பாருங்கள், ஒளி பிறக்கட்டும். #MakkalNeedhiMaiam #maiam #isupportkamal
94
651
3,905
"If you want schools, hospitals, roads and electricity; If you want an honest government, vote for Kamal Haasan!" - @ArvindKejriwal #MakkalNeedhiMaiam #maiam #isupportkamal
65
758
3,744
புதிய தமிழ்நாட்டினை கட்டமைத்திட, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடுவீர். இது நமது நிதி..!, நமக்கான நிதி.!!! maiam.com என்கின்ற இணையதள முகவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடலாம். #நெல்லையில்நம்மவர் #MakkalNeedhiMaiam
207
549
3,642
தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு. @mkstalin அவர்களையும் மற்றும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற திரு. @Udhaystalin அவர்களையும் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
58
422
3,570
தமிழக முதல்வராக திரு. @mkstalin அவர்கள் பதவியேற்கும் விழாவில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் கலந்துகொண்டார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
20
413
3,432
உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (Part-I)
173
1,332
3,348
உங்களுக்கு பள்ளி / கல்லூரிகளும், தண்ணீரும், மருத்துவமனைகளும், சாலைகளும், மின்சாரமும் வேண்டுமென்றால், உங்களுக்கு நேர்மையான ஒரு அரசு வேண்டுமென்றால் கமல் ஹாசனுக்கு வாக்களியுங்கள். - திரு. அரவிந்த் கேஜரிவால் @ArvindKejriwal #MakkalNeedhiMaiam #maiam #isupportkamal
43
642
3,303
The leader of Makkal Needhi Maiam, a party with the people at it's core! Join us at maiam.com #MakkalNeedhiMaiam #maiam #isupportkamal
46
602
2,862
இன்றைய எழுச்சியும், நாளைய வளர்ச்சியும்... நாளை நமதே!! நிச்சயம் நமதே!! #MNMforThoothukudi #NammavarAgainstSterlite
89
522
2,829
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம் . மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது-@ikamalhaasan #Nammavar #MakkalNeedhiMaiam Check out Full video on Instagram 👇 . . instagram.com/tv/B6XQ3SPjIha…
132
632
2,831
Makkal Needhi Maiam president Nammavar @ikamalhaasan begins his Train Journey for Trichy meet. #MNMTrichy #NammavarExpress
56
382
2,683
மாநிலங்களவையின் உறுப்பினராக பதவியேற்றார், நம் தலைவர் திரு. @ikamalhaasan #KamalHaasan #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான் #MakkalNeedhiMaiam
184
569
2,795
68,389
2019 - நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் பட்டியல். நம்ம கட்சி, நம்ம வேட்பாளர். இன்றைய எழுச்சி நாளைய வளர்ச்சி! #MNMCandidates
186
762
2,644
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ... பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II)
158
972
2,450
கோவை தெற்குத் தொகுதியில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் முன்னிலை. #Kamal_For_KovaiSouth #கோவையில்_கமல் #Elections2021 #TNAssemblyElection2021 #MakkalNeedhiMaiam
34
403
2,382
தமிழர்கள் வரியாக செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வெறும் 29 பைசாவை மட்டுமே திரும்பத் தந்து தமிழர்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு. #Tamilnadu_Rejects_BJP #KamalHaasan #MakkalNeedhiMaiam
1,037
624
2,396
192,549
#நாமேதீர்வு அழையுங்கள் 63698 11111. இணைந்து மீட்டெடுப்போம் சென்னையை. #NaameTheervu
71
814
2,297
ஏற்கனவே அனுமதி பெற்ற கூட்டங்களுக்கு திருச்சி மாநகரில் எவ்விதத் தடையுமில்லை. நாம் முறையான அனுமதி பெற்றிருக்கிறோம். நாளை திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆகையால், ‘நாளை நமதே!’ #MNMTrichy #MNMForCauvery #NammavarExpress
50
360
2,330
A group of senior Doctors from Coimbatore and Erode met #MakkalNeedhiMaiam President @ikamalhaasan yesterday and joined the party. #joinMNM #Maiam
30
356
2,208
Faizel Abdul Cader, Director of Mohamed Sathak Group of Educational Institutions joined #MakkalNeedhiMaiam today. #Maiam #JoinMNM
42
317
2,156
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு@ikamalhaasan அவர்கள் மனு அளித்தார். #PunishTheRapists
46
529
2,151
சென்னையைச் சேர்ந்த 50 மீனவக் குழுவினர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசனைச் சந்தித்து கட்சியில் இணைந்தனர். A group of 50 fishermen from Chennai met Nammavar @ikamalhaasan and joined #MakkalNeedhiMaiam party today. #JoinMNM #Maiam
42
338
2,145
நம் பாதை தூய்மையானது ! நேற்று நடைபெற்ற திருவாரூர் பொதுகூட்டம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் கூட்டம் நடந்த சுவடேதெறியாமல் நமது மக்கள் நீதி மய்யத்தினர் சுத்தம் செய்தனர். திருவாரூர் தெற்கு வீதி.. #MakkalNeedhiMaiam
85
422
2,110
Welcome to Makkal Needhi Maiam ma’am. We also have a photo, just like the one you released today. Just that we are blurring out your number. Don’t want the world calling you to ask how you registered for MNM. (Part-I)
84
395
2,077
இந்தியாவின் பன்மைத்துவத்தைக் காக்க தெற்கிலிருந்து ஒலிக்கும் போர் முரசு! நாட்டுக்கு நன்மை வேண்டும், நம் கைகள் இணைய வேண்டும்! #KamalHaasan #MakkalNeedhiMaiam
603
399
2,100
218,835
22 ம் சுற்றின் முடிவில் 43,629 வாக்குகள் பெற்று தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் முன்னிலையில் உள்ளார். #Kamal_For_KovaiSouth #கோவையில்_கமல் #Elections2021 #TNAssemblyElection2021 #TamilNaduAssemblypolls #MakkalNeedhiMaiam
89
295
2,035
"பவானி ஆற்றை சுத்தப்படுத்தி அழகாக மாற்றுவோம்". ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார். #NammavarForTN_Erode #Maiam
36
484
2,010
“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” - தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்.
82
469
1,990
6 வது சுற்று முடிவில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் கோவை தெற்குத் தொகுதியில் 13,538 வாக்குகள் பெற்று முன்னிலை. #Kamal_For_KovaiSouth #கோவையில்_கமல் #Elections2021 #TNAssemblyElection2021 #TamilNaduAssemblypolls #MakkalNeedhiMaiam
22
317
1,928
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு @ikamalhaasan கேரள முதலமைச்சர் மாண்புமிகு @CMOKerala அவர்களை சென்னையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
15
272
1,865
செம்பூர் தமிழர் பாசறையைச் சேர்ந்த தோழர்கள் இன்று தங்கள் அமைப்பின் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திடம் மனமுவந்து ஒப்படைத்தனர். #makkalneedhimaiam #maiam
45
334
1,860
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அவர்களது ரசிகரின் குழந்தைக்கு 'கமலா ரஞ்சிதம்' எனும் அழகான தமிழ் பெயரை சூட்டினார். இந்த மகிழ்வான தருணத்திற்காக பத்து மாதங்கள் அந்த குழந்தையின் பெற்றோர் காத்திருந்தனர். #NammavarForTN_Erode #joinMNM #maiam
33
240
1,808
நான்காவது சுற்று முடிவில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் கோவை தெற்குத் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை. #Kamal_For_KovaiSouth #கோவையில்_கமல் #Elections2021 #TNAssemblyElection2021 #TamilNaduAssemblypolls #MakkalNeedhiMaiam
17
263
1,805
நமது கட்சியின் தலைவர் @ikamalhaasan அவர்களின் அறிவிப்பிற்க்கேற்ப நாம் இரயில் நிலையங்களில் நமது தலைவரை சந்திப்பதை கண்டிப்பாக தவிர்ப்போம்.இது மக்கள் நலனுக்கான கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்துவோம்.வரும் ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் இணைவோம் .நாளை நமதே
30
327
1,773
Nammavar @ikamalhaasan arrives at Trichy for tomorrow's Public Meet. 4th April | G-Corner Ground | Trichy JOIN US! #MNMTrichy #MNMForCauvery
27
247
1,779
Women of #MNM @sripriya & @nasser_kameela with party President @ikamalhaasan enroute Trichy public meet. 4th April | G-Corner Ground | Trichy. JOIN US! #MNMTrichy #MNMForCauvery #NammavarExpress
26
224
1,764
ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற, கேரள மாநில வயநாடை சேர்ந்த பழங்குடியினத்தில் முதல் மாணவியான செல்வி ஸ்ரீதன்யா அவர்கள், இன்று (27/04/2019) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு @ikamalhaasan அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். #Nammavar #MakkalNeedhiMaiam
33
298
1,772
நாளை மற்றும் நாளை மறுநாள் (12/12/2020 & 13/12/2020) இந்த இரண்டு நாட்கள் நம் வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்த்திட இன்னுமொரு வாய்ப்பு, பயன்படுத்துவோம். நம் வாக்குரிமை காப்போம். #iWillCHANGE_iWillVOTE #என்ஓட்டு_என்பெருமை
41
298
1,714
மதவெறி பணவெறி சாதிவெறி கூட்டணிக்கு வலிக்கும்படி குத்துங்கள் உங்கள் வாக்குகளை..... #நாளைநமதேநாற்பதும்நமதே #Nammavar #MakkalNeedhiMaiam
37
487
1,703
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் @ikamalhaasan திருச்சி பொதுக்கூட்டத்திற்கான தனது பயணத்தை இரயிலில் தொடங்கினார். #MNMTrichy#NammavarExpress
28
237
1,729
அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோ ஒலிக்கத் துவங்கி விட்டது விசில்!! #AdhuEppadiKekaamaPogum #MaiamWhistle whistle.maiam.com/reports/5a…
60
649
1,721
புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு @ikamalhaasan அவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் @Suriya_offl அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். #MakkalNeedhiMaiam
19
512
1,643
அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை. #PressRelease #MakkalNeedhiMaiam
27
482
1,724
நான்கு தலைமுறை கடந்தும் கூட திராவிடத்தமிழ்நாட்டில் காந்தி,சுபாஷ்சந்திரபோஸ்,ஜவகர் என்று தேசியத்தலைவர்கள் பெயரைச் சுமந்து நிற்கும் தமிழர்களை பார்க்கலாம்.ஆனால் வட இந்தியாவில் காமராஜர்,கக்கன் என்று ஒருவர் பெயரளவில் சுமக்கக்கூட தயாராக இல்லை. இதுவே தமிழர்களான திராவிடர்களின் தேசியம்.
53
486
1,695
Makkal Needhi Maiam President @ikamalhaasan meets Hon’ble Karnataka CM @hd_kumaraswamy to start a dialogue to ensure and expedite water sharing between the two states.
48
274
1,675
இந்தியா வாழ்க; தமிழ்நாடு ஓங்குக; தமிழ் வெல்க! #KamalHaasan #MakkalNeedhiMaiam
304
453
1,675
110,715
MakkalNeedhiMaiam Party president @ikamalhaasan will be joining to support the Sterlite Protest at thoothukudi on April 1st . #mnm #SterliteProtest #MnmSupportsSterliteProtest
72
394
1,609
மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம்! Makkal Needhi Maiam’s next public meeting! #NammavarForTN_Trichy #PowerOfNammavar #JoinMNM #Maiam
58
368
1,570
35,117 வாக்குகள் பெற்று 19 வது சுற்றின் முடிவில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். #Kamal_For_KovaiSouth #கோவையில்_கமல் #Elections2021 #TNAssemblyElection2021 #TamilNaduAssemblypolls #MakkalNeedhiMaiam
23
250
1,590
அன்பை வெளிப்படுத்திய சொற்களுக்கு, அரசியல் சாயம் பூசியவர்களை எதிர்த்து நின்று, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்காக குரல் கொடுத்தமைக்கு நன்றிகள்! @ikamalhaasan @Seeman4TN #KamalHaasan #MakkalNeedhiMaiam #WeStandWithKamalHaasan
நீதிமன்றம் தீர்ப்புதான் தரவேண்டும், நாட்டாமை போல் பஞ்சாயத்து செய்யக் கூடாது - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியூஸ் 18க்கு பேட்டி #Seeman #KamalHaasan #Kannadalanguageissue #News18Tamilnadu | News18Tamil.com
27
451
1,600
33,638
திரு. பழ. கருப்பையா அவர்களின் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இன்று அவரை நேரில் சந்தித்தார்.
36
221
1,543
வெறும் பொருளாக மட்டுமில்லாமல் செயலாகவும் உணர்வாகவும் மக்களுடன் நம்மவர். #கேட்கிறதாஅரசுக்கு? #MNMForDelta
49
395
1,507
Trichy has given a show of strength by turning up in such large numbers. This is a sign of change waiting to happen. #MNMTrichy #MNMForCauvery
42
243
1,497
Students from various colleges joined #MakkalNeedhiMaiam , shared their thoughts and ideas to our party President @ikamalhaasan #maiam #YouthAtMNM #joinMNM #MNMparty
32
260
1,471
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
59
209
1,453
12 ம் சுற்று முடிவில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் 24,275 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். #Kamal_For_KovaiSouth #கோவையில்_கமல் #Elections2021 #TNAssemblyElection2021 #TamilNaduAssemblypolls #MakkalNeedhiMaiam
19
253
1,450
கொள்கைகளை விற்று வாரிசுகளை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு வலிக்கும்படி குத்துங்கள் உங்கள் வாக்குகளை.... #நாளைநமதேநாற்பதும்நமதே #Nammavar #MakkalNeedhiMaiam
48
414
1,456
காவிரி பிரச்னைக்கான தீர்வு சொல்லும் கூட்டமாக இன்றைய திருச்சி பொதுக்கூட்டம் அமையும்.இன்றைய கூட்டத்தில் சில முக்கிய துறைகளில் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும்.இதை மய்யமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும் - Nammavar
21
274
1,453
சென்னை உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர். #MakkalNeedhiMaiam #Maiam #joinMNM
31
281
1,439
Makkal Needhi Maiam party President Mr @ikamalhaasan visit Skill Development Centre at Centurion University, Odisha. #MakkalNeedhiMaiam #SkillDevelopment
10
243
1,442
எங்களின் கடமையை எதிர்பார்த்து நேர்மையாக வாக்களித்த மக்களுக்கு நன்றி - நம்மவர் #MakkalNeedhiMaiam
26
288
1,435
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரண்டு நாள் சுற்றுப்பயணத்துக்காக கோயம்புத்தூர் விமான நிலையம் சென்றடைந்தார் #MakkalNeedhiMaiam President @ikamalhaasan arrives at coimbatore airport to start his two day visit. #NammavarForTN_Coimbatore #joinMNM #maiam
22
228
1,403
என் பெருமையே என் நாடு தான்! நான் வணங்குவது தேசியக்கொடி தான்! மூவர்ணக் கொடி ஒரே வர்ணக் கொடியாக மாறிவிடக் கூடாது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
593
388
1,423
62,911
சென்னை லிட்டில் ஃபிளவர் மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கருக்கு ப்ரைலி கருவிகளை அளிக்கப்படும் என்று குழந்தைகள் தினத்தன்று நம்மவர் அவர்கள் தெரிவித்திருந்தார். இன்று (14/12/2018) அவர்களுக்கு அக்கருவிகள் வழங்கப்பட்டது. அக்குழந்தைகள் நம்மவரைச்சந்தித்து நன்றி தெரிவித்தனர். #Nammavar
60
294
1,389
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வெற்றி வேட்பாளர் திருமதி. @Tamizhachi_Offl அவர்கள் சென்னை மதுரவாயல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். #நம்ம_சின்னம்_டார்ச்_லைட் #டார்ச்_லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர் #சீரமைப்போம்_தமிழகத்தை
36
219
1,378
இந்திய குடியரசுக் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தது. #MakkalNeedhiMaiam
44
216
1,367
இந்த ஆங்கிலேயப் புத்தாண்டு (2019), புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும், நம் தமிழர்களின் எழுச்சியாகவும், தமிழகத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. #MNMResolutionForChange #MakkalNeedhiMaiam
134
252
1,383