ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்

502
4,687
36,026
1,378,526
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் 💥💥💥@actorvijay na அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்💥💥மகிழ்ச்சி💥
178
6,199
32,844
490,331
Super excited to get this started🌸✨😍 மகிழ்ச்சி 🎉🎉🎉 #ChiyaanVikram @StudioGreen2
3,352
3,835
27,392
Congratulations sir @Premgiamaren 🔥❤️
58
1,082
25,747
317,102
Congratulations my dear sir @vp_offl ❤️❤️❤️❤️@actorvijay na & team ❤️❤️❤️
63
4,452
25,267
385,591
சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.@Suriya_offl @tjgnan @2D_ENTPVTLTD @srkathiir& team பெரும் நன்றிகள்! #JaiBhim
207
4,595
23,909
Best wishes my dear sir @vp_offl @actorvijay Na @archanakalpathi @thisisysr ❤️❤️❤️ & team for a great victory 💥💥💥#GOAT
153
4,895
23,706
896,915
Many more happy returns of the day 🎉happy birthday 🥳 #superstar 💐🎉🎉🎉😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
97
1,797
23,379
Happy birthday day superstar 😍😊@rajinikanth sir 💐💐💐💐💐💐
88
2,546
22,957
.@K9Studioz proudly presents the First Look of @arya_offl's #SarpattaParambarai 🥊 A @beemji film இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா
422
2,783
22,870
I am extremely touched by the appreciation from our #superstar @rajinikanth sir after watching #NatchathiramNagargiradhu “This is your best work in terms of direction,writing,casting the performers,art,cinematography,music,so far”are the exact words that he quoted. Thankyou sir😍
217
3,041
22,718
Jaibhim 😍😍😍
171
2,321
22,302
Happy birthday ❤️❤️❤️❤️❤️ our #Superstar 💥💥💥
157
1,953
21,919
371,626
Congratulations brother 🌸😍
52
981
20,849
💥💥💥💥💥 happy for this sir @vp_offl keep rocking 💥
61
4,024
20,584
386,386
ஆழ்ந்த இரங்கல்கள்!!! Miss you 😭😭
38
1,578
19,821
256,409
173
1,732
19,505
459,584
“அற்புதம்” 💥💥💥💥
125
1,089
19,375
நான் யாருன்னு எல்லாருக்கும் நிருபிக்கிற நேரம் இது- கபிலன் Presenting the trailer of #SarpattaParambaraiONPrime 22 July piped.video/XTTAHt4VlUA @arya_offl @PrimeVideoIN @K9Studioz @officialneelam
370
2,765
19,151
A slice of flesh from #Thangalaan, tomorrow 9:05 AM 🔥 Advance birthday wishes @chiyaan sir 😊 @kegvraja @StudioGreen2 @officialneelam @gvprakash
228
2,270
18,484
504,975
Magizchi😍🌸
109
1,140
18,450
Love is Political! #NatchathiramNagargiradhu, My next directorial, coming soon to cinemas near you. @officialneelam @YaazhiFilms_
254
2,527
17,859
கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான். @mari_selvaraj வியக்கதக்க திரைமொழியில் @dhanushkraja அபாரமான நடிப்பில், இசை @Music_Santhosh &அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களின் அசாத்திய வேலைபாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கு நன்றிகள்! கொண்டாடுவோம்!
114
2,051
17,846
Minister Udhyanithi’s (@UdhayStalin) statement calling for abolishment of Santana Dharma is the core principle of anti-caste movement for centuries. The roots of inhumane practices in the name of caste and gender lies in the Sanatana Dharma. Revolutionary leader Dr Babasaheb Ambedkar, anti-caste reformers such as Iyotheedass Panditar, Thantai Periyar, Mahatma Phule, Sant Ravidas have all advocate the same in their anti-caste ideology. The malignant attitude of distorting the minister’s statement and misappropriating it as a call for genocide is unacceptable. The growing hate and hunt for the minister’s is very disturbing. I stand in support of Udhaynithi’s words calling for eradication of Sanatana Dharma to establish a society with social justice and equality. My solidarity to minister Udhaynithi Stalin!
463
3,728
17,512
940,895
வாழ்த்துகள் தோழர்😍🌸
137
1,534
17,390
❤️❤️❤️🔥🔥🔥🔥 @mari_selvaraj
169
1,335
17,755
507,582
#சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!
137
4,090
16,968
தமிழ்த்திரையில் #அசுரன்’ கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் @VetriMaaran தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் @dhanushkraja நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி @theVcreations மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!
341
2,452
16,918
Happy birthday to my #Thangalaan, @chiyaan sir 😊 Presenting you a slice of flesh, a grand making visual video of Thangalaan as our humble tribute to Chiyaan. piped.video/VSaky5ZMGCY #HBDChiyaanVikram #ThangalaanMaking @chiyaan @kegvraja @StudioGreen2 @officialneelam
296
3,128
16,796
1,255,371
Magizhchi @kabilanchelliah 😊😍🌸
151
1,607
16,474
Vazthugal brother 😍😍😍
51
4,110
16,228
Coming soon 💥💥💥
166
1,098
16,091
Special wishes to Superstar @rajinikanth sir for 50 years of cinematic excellence🌟. Honoured to have worked with you in two films along the way 💐. Best wishes to @Dir_Lokesh and team #Coolie for a grand success! 💥❤️
102
1,963
16,384
262,017
126
1,538
15,794
526,496
Getting positive reviews 🎉🎉🎉🎉 #2Point0 romba magizchi #superstar @rajinikanth sir🎊🎊🎊🎊🎊🎊🎊 @shankarshanmugh sir & fantastic team #superstar_fans 💐💐💐💐vazthugal 🎉🎉🎉🎉
128
1,891
14,991
🎉🎉🎉என்மேல் அன்பும் பெரும் நம்பிக்கையும் கொண்ட “காலா”அவர்களுக்கு மனமகிழ்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்@superstarrajini
373
2,866
14,658
#jaibhim பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம்!
726
1,655
14,595
Babasaheb Ambedkar came, no god in disguise, But a man who taught us to rise. He gave us laws, he gave us sight, He turned our darkness into light. We chant his name with grateful pride— He gave us dignity, our guide. #Ambedkar♾️ #JaiBhim
493
3,399
14,003
808,319
பெரும் மதிப்பிற்குறிய #superstar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!❤️💥
68
1,895
13,980
215,612
❤️❤️❤️எண்ணமெல்லாம் வண்ணமம்மா!!!❤️❤️❤️
140
973
13,472
330,946
Many many happy returns of the day😍😊happy birthday sir 😍😍#HBDSuperstarRajinikanth @rajinikanth
65
1,680
13,152
Excited to associate with @mari_selvaraj for his third film. Am sure his and #DhurvVikram combination will be a successful one. Thanks to @GRfilmssg and @LRCF6204 for setting this up.😍😍😍😍🌸 @officialneelam2 @pro_guna #மகிழ்ச்சி 😊🌸
160
1,478
13,161
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களை @mkstalin தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் !🌸😍
64
1,239
13,137
"Love is Political". First look of my next from 06.07.22. @YaazhiFilms_ @officialneelam Art by ⁦@kabilanchelliah
156
1,366
12,743
உங்களோடு உரையாட வருகிறான் #காலா #ஏப்ரல்27முதல் மகிழ்ச்சி
448
2,554
12,234
ஆற்றல் மிகு ஆளுமை, எழுச்சி மிகு அண்ணன் திரு தொல். திருமாவளவன் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 😍🌸😊
162
1,213
12,330
#superstar @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். பெரும் மகிழ்ச்சி 🎊🎊🎉🎊🎉🎊💐💐💐
74
1,347
11,851
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!! விரைவில் களத்தில்.. #sarpattaParambarai@arya_offl⁩ ⁦@K9Studioz
86
937
11,745
Fantastic brother 😍💥@Dir_Lokesh
My way of showing Love and Gratitude to my Guru @kamalhaasan🙏🏻 Here it is the Trailer of ‘VIKRAM’🔥🔥🔥 piped.video/OKBMCL-frPU
33
978
11,613
#Kaidhi சுவாரசியமான எழுத்து& அற்புதமான திரையாக்கம்@Dir_Lokesh மிகஇயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய@Karthi_Offl நேர்த்தியான ஒளிப்பதிவு @sathyaDP துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த @prabhu_sr அனைவருக்கும் வாழ்த்துகள்!
50
1,002
11,610
84
1,013
11,459
#Writer from today 💥💥💥💥
67
740
11,437
" kaala"
460
3,090
11,062
உம் வழித்தடமே எங்கள் ஆயுதம்!!! #ஜெய்பீம் #jaibhim
131
1,498
11,205
328,595
ஒரு தலைமுறையின் பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும் #NEET
220
4,521
11,020
தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்...துடைத்து அப்புற படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்..இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!!! #சாதிக்கு_முடிவு_கட்டுவோம்
561
2,639
10,974
வா உன்னையும் மண்ணையும் வென்றுவா தீராத ஓர் தேவையை கொண்டுவா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் கற்றவை பற்றவை Here it is #KaalaTeaser 🔥 bit.ly/KaalaTamilTeaser
488
2,911
10,514
புதியகல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் @Suriya_offl நாம் துணை நிற்போம்! #StandWithSuriya
254
2,125
10,511
❤️💙 from 6pm #Firstlook@officialneelam⁩ ⁦@YaazhiFilms_
60
697
10,567
Vazthugal @Riythvika 🎉🎉🎉🎉🎉 perum magizchi 💐💐💐💐💐🎉
100
776
10,487
We stand with farmers & so, we support for the cause that the farmers have been fighting for the last few months. People, whoever questions farmer's protest & its supporters, should have a sense that the survival of farmers depends on MSP! #FarmersBill #StandWithFarmers
100
1,878
10,201
இன்று முதல் 💥💥✨from today #natchathiramnagargirathu@YaazhiFilms_⁩ ⁦@officialneelam⁩ 💥💥💥✨✨✨✨✨✨✨✨✨
116
843
10,284
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!
#பெரும்அவலம் சகோதரி ரேகாவின் வன்கொடுமைக்கு #நீதி_வழங்கிடவேண்டும்! #கள்ளக்குறிச்சிமாவட்டம் #உளுந்தூர்பேட்டை #திருநறுங்குன்றம் #பட்டியல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேகா பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். மேற்கண்ட எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து சகோதரி ரேகாவை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர், “உனக்கு யாரு இருக்கா” என்று சாதிரீதியாக கேட்டு மிரட்டி, அவர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதலையும் அரங்கேற்றி உள்ளனர்.இவர்களது இச்செயல் சாதிய தீண்டாமை ஆணவத்தின் உச்சம். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், காவல்துறைக்கு மனு அளித்த சகோதரி தனக்கு நடந்த முழு உண்மை தன்மையும் கடிதம் மூலமாக அளித்துள்ளனர், பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்ற சகோதரி ரேகாவிடம் “நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்றும் மேற்கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு @CMOTamilnadu இருவர் மீதும் #SCST_வன்கொடுமை_தடுப்புச்சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கி பாதிக்கப்பட்ட சகோதரிக்கு துணையாக நிற்பதும் நம் அனைவரின் தலையைக் கடமை என்று #நீலம்பண்பாட்டுமையம் கேட்டுக்கொள்கிறது. @NCSC_GoI
380
3,007
10,164
1,149,978
Vazthugal @Dir_Lokesh kalakunga💐💐💐💐
Yes! It’s official now #Thalapathy64 💪 thank u Vijay na🙏🏻😊 #Summer2020
59
2,178
9,969
தொடரூம் சமூக அநீதி😡!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!
380
2,028
10,019
766,105
Happy birthday Aarathi💥💥@MalavikaM_ stay happy😃💥 ⁦@officialneelam⁩ ⁦@StudioGreen2#HBDMalavikaMohanan #Thangalaan
83
986
9,944
430,067
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு @Udhaystalin திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற @mari_selvaraj #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
417
1,443
10,021
1,921,747
#பரியேறும்பெருமாள் திரைப்படத்தை விரும்பி கேட்டு பார்த்து பாராட்டிய உயர்திரு@ikamalhaasan #மக்கள்நீதிமையம் அவர்களுக்கு 💖💖💖நன்றி!!! பெரும் மகிழ்ச்சி !!!!
87
1,036
9,739
“Cultivation of mind should be the ultimate aim of human existence”. Dr B.R. Ambedkar 😍 thank you all 😍😍
70
896
9,680
😍😍😍
90
938
9,700
கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்! இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்: 1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்? 2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்? 3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். 4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும். 5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? 6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?
933
2,955
9,685
2,102,842
Magizhchi 🎉🎉🎉
365
888
9,611
💥💥இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்லையா💥💥💥
62
616
9,528
317,278
தமிழக அரசே உடனடியாக, ஆணவ படுகொலைக்கு எதிராக தனிசட்டத்தை ஆவணப்படுத்து!!
283
2,004
9,362
பெரியார் விரும்பிய சாதிமத பேதமற்ற சமத்துவத்தை முன்பு எப்போதையும் விட மிக அதிகமாக உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில் நாம்இருக்கிறோம். அவர் முன்மொழிந்த சாதிஎதிர்ப்பை சொந்த வாழ்வில் எந்த அளவுக்கு சுயபரிசோதனை செய்கிறோம் என்பதில்தான் விடியலை நோக்கிய பாதை இருக்கிறது. வாழ்க பெரியார்.
327
1,837
9,431
#Viraataparvam is the best Telugu film I've watched in recent times. Producers & dir @venuudugulafilm deserve much appreciation for making this film without any compromises.Special appreciations to @RanaDaggubati for accepting &doing this role & @Sai_Pallavi92 has done superbly👏
70
871
9,292
Powerful trailer from @Suriya_offl &team 💥💥💥💥 congratulations 🎉 thank you #JaiBhim
It’s time to show the power of truth and faith!! Tamil - piped.video/Gc6dEDnL8JA Telugu - piped.video/tNmp28Fv6xo 
Watch #JaiBhimOnPrime Nov. 2 on @PrimeVideoIN
57
1,848
9,187
தன் வாழ்நாள் முழுவதையும் எளிய மக்களின், சமூக அரசியல் உரிமைகளை அடைவதற்க்கு அர்ப்பணித்துக்கு கொண்ட, சம காலத்தின் ஆகப் பெரும் போராளி அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய மணிவிழா(60) பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.🌺🌺
118
998
9,210
இன்னொரு ஜெயராஜ்,பென்னிக்ஸை காவல்துறை பயங்கரவாதத்திற்க்கு ஆளாகாமல் தடுப்பது நம் கடமையாகும். தனிமனிதஉரிமை & பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும். எளிய மக்களை பயமின்றி அடித்து நொறுக்கும் ஒவ்வொரு காவலர்களும் குற்றவாளிகளாக்க பட வேண்டும்! விழித்துகொள்வோம்! #காவல்துறை_பயங்கரவாதம்_ஒழிப்போம்
118
2,661
9,042
For an individual as well as for a society,there is a gulf between merely living and living worthily-Babasaheb Victory of an Individual is a victory to the entire society. Watch #SarpattaParambaraiOnPrime July 22,@PrimeVideoIN @arya_offl @officialneelam @K9Studioz thanks to all
116
1,338
9,013
மிக அற்புதமான செய்தி!!!🎉🎉🎉 அண்ணன் “கலைப்புலி” தாணு @theVcreations அவர்களின் அரவணைப்பில், தன் மிகச்சிறந்த நடிப்பில் சிறக்கும் @dhanushkraja அவர்களை இயக்கும் பொறுப்பை ஏற்ற தம்பி @mari_selvaraj க்கு என் இதயம் கனிந்த அன்பும்! வாழ்த்துகளும்!🎉🎉🎉🎉 பெரும் மகிழ்ச்சி!!!
Finally watched pariyerum perumal. Mind blown.The rawness nd life style shown is so real it feels u r there. congrats 2 d entire team.Also wud like 2 announce dir Mari selvaraj will b doing his next film with me under @theVcreations so excited to work with a talent like him.
110
1,269
8,909