உங்களில் ஒருவன்... குடும்பத்தின் தலைவன்! - 'வாரிசு' இயக்குநர் வம்சி பைடிபல்லியின் சிறப்பு பேட்டி
இந்த வார ஆனந்த விகடனில்... வியாழன் கடைகளில்!
#Varisu | #Vijay | #VamsiPaidipally | #AnandaVikatan
கானகத்தின் அரசன் என்பதைக் காட்ட சிங்கம் கர்ஜித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. அதன் இருப்பு ஒன்றே போதும், ஆள்வது யார் என்பதை நிறுவ! இந்திய சினிமாவில் கமலின் இருப்பும் அப்படித்தான்!
'வாரிசு', 'துணிவு' படங்களுக்குக் கொடுத்த வரவேற்பை 'கடைசி விவசாயி' படத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும்." - -ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இயக்குநர்
அ.வினோத்
#AVNambikaiAwards | #AnandaVikatan
‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் கம்பேக்தான். படத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை பார்த்து மொத்தத் தமிழகமும் ‘ஜெயிச்சுட்ட மாறா’ என உச்சிமுகர்ந்து வாழ்த்தியது. (cont.)
@Suriya_offl | #Suriya | #SooraraiPottru | #JaiBhim | #AVCinemaAwards
‘கபடி’ தீமை காலத்திற்கேற்றாற்போலத் தகவமைத்தது, கர்நாடக சங்கீதம் வழியே ஹீரோவுக்கான மாஸ் பில்டப்பை ஏற்றியது... இப்படி தனக்குள் தேடித்தேடி அவர் தொட்ட உயரங்கள் பலப்பல! @anirudhofficial தமிழிசையை மேலும் முன்னகர்த்திச் செல்லும் ராக்ஸ்டார். 💥
#AnirudhRavichander | #AVCinemaAwards
தென்னிந்தியப் படவுலகின் மிக முக்கிய நட்சத்திரங்கள் ஒரே நிழலின் கீழ் இணைந்து ‘பன் நாயக சினிமா’ எனும் பிரமாண்டக் கனவை நனவாக்கியதற்குக் கலை மீதான லோகேஷின் ஆர்வமும் ஆளுமையுமே காரணம். விளைவு, திருவிழாக்கூட்டம் திரையரங்குகளில்!
@Dir_Lokesh | #AVCinemaAwards | #VikatanAwards
‘பைக் ஸ்டன்ட்கள் ஹாலிவுட்டுக்கானவை மட்டுமே’ என எழுதப்பட்டிருந்த நிரந்தர பட்டயத்தைக் கிழித்தெறிந்து பட்டையைக் கிளப்பினார் திலீப். இப்போது அதே பாதையில் விர்ரென ஆக்ஸலரேட்டர் முறுக்கி முன்னேறுகிறது தமிழ் சினிமா.
#DhilipSubbarayan | #Valimai | #AVCinemaAwards | @dhilipaction
‘நின்னா தலைப்புச் செய்தி, உட்கார்ந்தா டிஆர்பி, நடந்தா ட்ரெண்டிங்’ என விஜய்தான் இப்போது தமிழ்நாட்டின் வைரல் மனிதன். கடந்த 4 ஆண்டுகளில் விஜய் சந்தித்த சர்ச்சைகள் என்ன, அதற்கான எதிர்வினைகள் என்னென்ன?! முழுவதும் படிக்க...
#Vijay | @actorvijaycinema.vikatan.com/tamil-cin…
"இவ்ளோதான் லைஃப்’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்!" - ஆனந்த விகடன் பேட்டியில் நெல்சன் திலீப்குமார்.
முழு பேட்டி இந்த வார ஆனந்த விகடனில்...
#NelsonDilipkumar | #Beast | #Vijay | #AnandaVikatan
பட வசூல், ரசிகர் பலம், மக்கள் ஆதரவு, எப்போதும் லைம்லைட்டில் இருப்பது - இவைதான் நம்பர் 1 நடிகரைத் தீர்மானிக்கும் விஷயங்கள். தற்போதைய சூழலில் நம்பர் 1 நடிகர் என்று யாரை நினைக்கிறீர்கள்?
#Rajini#Kamal#Vijay#Ajith#AnandaVikatanSurvey#AnandaVikatan
"The G.O.A.T படம் ஆரம்பிக்கும் போதே அஜித் சார், ‘மங்காத்தா மாதிரி நூறு மடங்கு இருக்கணும்டா, அப்படிப் பண்ணு'ன்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனசு இருந்தால் இந்த வார்த்தை வரும்." - இயக்குநர் வெங்கட் பிரபு
இந்த வார ஆனந்த விகடனில்...
#TheGOATVikatanExclusive | #TheGreatestOfAllTime | #Vijay | #VenkatPrabhu | #AnandaVikatan